கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கோவிட்

#Jaffna #Covid 19 #Covid Variant
Prathees
4 years ago
கைதடி  முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கோவிட்

யாழ்ப்பாணம் - கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, அந்த முதியோர் இல்லத்தின் 2 பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக   வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4