சுவிற்சலாந்தில் பெண்கள் புகையிரத்தங்களில் விபத்துக்குள்ளாவது ஏன்?

சுவிற்சலாந்தில் பெண்கள் புகையிரத்தங்களில் விபத்துக்குள்ளாவது ஏன்?

சுவிற்சலாந்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையின் படி ஆண்களிலும் பார்க்க இருமடங்கு பெண்கள் பொதுப்போக்குவரத்தில் விபத்துக்குள்ளாகிறார்கள்.

போக்குவரத்து நிறுவனங்கள் இதைப்பற்றி ஆச்சரியம் அடைந்தாலும்,  இதற்கு காரணம் பெண்கள் அணியும் உயரமான சப்பாத்துக்களாகும். சில வேளைகளில் ஆண்ள் பொதுவாக விபத்தி்ன் பி்ன் தெரிவிப்பது்ம் குறைவு. சர்வதேச ரீதியாக பார்க்கும் போது பொதுவாக ஆண்களே பொதுப்போக்குவரத்து வானங்களை வடிவமைப்பது ஆகும்.

180080 பேர் பொதுப்போக்குவரத்து பிரயாணத்தின் போது கடந்த 2 வருடங்களில் விபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள. இதில் 1278 பேர் பெண்கள். 602 பேர் ஆண்கள். ஆகும். இந்த தகவலானது பெடரல் போக்குவரத்து அலுவலகத்தினால் தரப்பட்டது. இவை தடுக்கி வீழ்வதில் இருந்து பாரிய புகையிரத விபத்துக்களுக்காகும். 

ஏன் இப்படி ஏற்படுகிறதென்றால் பெண்கள் வயதானதும் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் விபத்தினை அக்கறை கொள்வதில்லை. மேலும் பெண்களின் கைப்பை, உயர சப்பாத்து என்பனவற்றுடன் ஆண்கள் பெண்களிலும் பார்க்க பலமானவர்கள் ஏதும் அதிர்ச்சியின் போது தாக்குப்பிடிப்பதற்கு என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு சர்வதேச கணிப்பின் படி ஆண்களே பொதுவாக போக்குவரத்து சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வாதாலும் அவர்கள் அனுபமே பிரயோகிக்கப்படுவதாலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதாகும்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4