பெரு நாட்டில் பஸ் விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

Prasu
4 years ago
பெரு நாட்டில்  பஸ் விபத்தில் 32  பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமா மற்றும் சென்ட்ரல் அண்டஸ் நகரை இணைக்கும் சாலையில் ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 63 பேர் பயணம் செய்தனர்.

கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மலைப்பாங்கான பகுதியில் பஸ் மிகவும் வேகமாக சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4