ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

#Corona Virus
Prasu
4 years ago
ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

 உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான் தற்போது 26-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 20,031 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 82 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

 கொரோனா பாதிப்பில் இருந்து 12.77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 2.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4