சுவிஸ் கொவிட் நிலைமைகள்

சுவிஸ் கொவிட் நிலைமைகள்

செப்டம்பர் 1ம் திகதி தரவுகளின் படி வைத்தியசாலையில் 275 பேர் அனுமதிக்கப்பட்டனர். 5 பேர் இறந்துள்ளனர். 04.01.2020 தொடக்கம் 01.09.2021 வரையில் மொத்தம் சுவிஸில் 782294 கொவிட் தொற்றுக்கள் உண்டாகியுள்ளன.

அதிகரித்துவரும் கொவிட் தொற்றுகாரணமாக வைத்தியசாலைகளில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. அதனால் அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

நாளைக்கு அனுமதி 85 சராசரியாக காணப்பட்ட போதிலும் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இறப்புக்களானது நாளக்கு 1 கவிருந்து தற்போது 6 ஆக மாறியிருக்கிறது.

தற்போது கொவிட் கட்டுப்பாடுகள் சுவிஸில் குறைவாக்கி விட்டிருந்தபோதிலும் செப்டம்பர் அதிகரிக்க உத்தேசம். இதேவேளை கொவிட் சான்றிதழை மேலும் அமுல்ப்படுத்தி கொண்டு செல்லவுள்ளனர். 9.6 மிலியன் டோஸ்கள் ஏற்றப்பட்ட நிலையில் 52வீதமானவர்கள் இரட்டை தடுப்புசிகளை பெற்றுவிட்டனர். இது முன்னைய நிலையிலும் கூடவாகும்.

இதுவரை 10500 கொவிட் மரணங்கள் சுவிற்சலாந்தில் நிகழ்ந்துவிட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4