கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்கு நிதியுதவி வழங்கிய சுவிட்சர்லாந்து

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்கு நிதியுதவி வழங்கிய சுவிட்சர்லாந்து

கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள சுவிஸ் சுற்றுலாத்துறையை மீட்க அரசாங்கம் CHF 60 மில்லியன் ($ 65.6 மில்லியன்) திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிதி வெளிநாட்டு பயணிகளை மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு ஈர்க்கவும், வணிக சுற்றுலாவை அதிகரிக்கவும் உதவும் என்று பொருளாதார அமைச்சர் கை பார்மலின் கூறினார்.

சுவிட்சர்லாந்தில் குறுகிய காலம் தங்கியிருக்கும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, சுற்றுலாத்துறையின் நிலையான வடிவங்களை ஊக்குவிப்பது மற்றும் புதுமையான திட்டங்களைத் தூண்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று பார்மலின் வலியுறுத்தினார்.

இத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அரசியல் வல்லுநர்கள், இத்திட்டத்தின் பெரும்பகுதி பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது, பார்மலின் சுவிஸ் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தயார்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டதால் ஆச்சரியமில்லை என்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4