சட்டவிரோத மருந்துகளுடன் இரு இந்தியர்கள் கைது

#Arrest #Airport
Prathees
4 years ago
சட்டவிரோத மருந்துகளுடன் இரு இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துப்பொருட்ளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு இந்தியர்களும் நேற்று இலங்கைக்கு வந்திருந்தனர். இதன்போது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மருந்துப்பொருட்கள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் கொண்டு வந்த மருந்துப் பொருட்களை அடையாளம் காண விமான நிலைய சுங்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4