கண்டியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

#Covid 19 #Death #Hospital
Yuga
4 years ago
கண்டியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 25 வயது இளைஞன் மருத்துவர் முன்பாக விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ள சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் நடாத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4