அமெரிக்காவில் பிரசித்தி அடையும் வேப்பங்குச்சி!

Prasu
4 years ago
அமெரிக்காவில் பிரசித்தி அடையும் வேப்பங்குச்சி!

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேப்பங்குச்சிகள் இலவசமாக கிடைக்கும் நிலையில் அமெரிக்காவில் ஒரு வேப்பங்குச்சியில் விலை ரூபாய் 1800 என விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேப்பங்குச்சி குறித்து நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதும் வேப்பம் குச்சியால் பல் துலக்கினால் எந்தவிதமான பல் சம்பந்தப்பட்ட நோய் வராது என்பது நமது முன்னோர்களின் கருத்து என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத்பேஸ்ட் என்று குறிப்பிட்டு ஒரு வேப்பங்குச்சியை ரூபாய் 1800 க்கு அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4