உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கை! எதற்காக தெரியுமா?

#SriLanka #Covid Vaccine
Yuga
4 years ago
உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கை!   எதற்காக தெரியுமா?

இலங்கையில் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது.

Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது.

ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இது தொடர்பாக Our World நிறுவனத்தின் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை, குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம் இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4