சுவிற்சலாந்து இதுவரையிலுமான பாரிய உதவியை உக்ரேனுக்கு வழங்குகிறது!

#world_news
சுவிற்சலாந்து இதுவரையிலுமான பாரிய உதவியை உக்ரேனுக்கு வழங்குகிறது!

சுவிற்சாலாந்து 2300 தொன்கள் நீர்த்தன்மையான இரசாயனங்கள், வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருத்து பொருட்களை உக்ரேனுக்கு கொவிட் தீவிரத்தினை வெற்றிகொள்ள அனுப்பி வைக்கிறது.

இந்த நீர்த்தன்மையான இரசாயனங்கள் நீரை சுத்திகரிக்க 4மிலியன் மக்களுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த உதவி பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு டொன்ஸ்க்ஐ சனிக்கிழமை 6 சுவிஸ் மனிதாபிமான உதவியாளர் குழுவுடன் வந்திறங்கியது.

நிவாரண கப்பலொன்று 30 வென்டிலெடர்களை சுவிஸ் இராணுவபடையின் மருந்தகபிரிவினால் வழங்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் பெடரல் பொது சுகாதார  அலுவலகம் 1.5மிலியன் அன்ரிஜன் பரிசோதனையை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4