பிரபல சிங்களப் பாடகர் சுனில் பெரேரா மரணம்

#Death #Colombo
Prathees
4 years ago
பிரபல சிங்களப் பாடகர் சுனில் பெரேரா மரணம்

ஜிப்சிஸ் இசைக்குழுவின் தலைவராக இருந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா (68 வயது) உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சுனில் பெரேரா கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில்  வீடு திரும்பினார். 

எனினும்இ அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று  தெரிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4