நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்
Prabha Praneetha
4 years ago
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 92,430 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது .
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே