சுவிற்சலாந்து தபால் கந்தோர் ஊழியர்கள் வீட்டில் வேலைசெய்து ஏமாற்றுகிறார்கள்...

சுவிற்சலாந்து தபால் கந்தோர் ஊழியர்கள் வீட்டில் வேலைசெய்து ஏமாற்றுகிறார்கள்...

சுவிற்சலாந்தில் தபால்கந்தோர் வாடிக்கையாளர் சேவைகள்பிரிவில் சில ஊழியார்கள் வீட்டிலிருந்த வண்ணம் வேலைசெய்கையில் நீண்ட ஓய்வு நேரத்தையும் சிறு துாக்கத்தினையும் அவர்களது கடமை நேரங்களில் எடுத்துக்கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில ஊழியர்கள் தங்களை கணனியுடன் பொருத்திகொண்டிருப்பதனால் வாடிக்கையாளர் அழைப்புகளை கவனிப்பது கிடையாது. ஆனால் அமைதியாகவும் நிசப்தமாகவும் மட்டும் இருந்தார்கள். என்று பேச்சாளார் டெனிஸ் பர்ச்சர் தெரிவித்தார்.

இந்த நிறுவனம் மட்டும் அல்ல ஒன்று இவ்வாறான செயல்பாட்டினை சந்திப்பது, அநேகமான இடங்களில் இவ்வாறு தான் வீட்டில் வேலைசெய்பவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

சுவிற்சலாந்து பெடரல் புகையிரதச்சேவையி்ல் வெளிநாட்டில் இருந்து வேலைசெய்தவர்களை கண்டுபிடித்து உள்ளார்கள், அவர்கள் எந்நேரமும் கணனியில் இருந்த வண்ணமே நமது கூலியைப் பெற்றுவருகிறார்கள். புகையிரத பெடரல் சேவையில் அவரவர் முதலாளியின் அதே வசிக்கும் இடத்திலிருந்தே ஊழியர்களும் இருந்து வர வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4