மனிதநேய ஈருளிப்பயணம் 4ம் நாளான இன்று பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி பயணித்துள்ளது.

மனிதநேய ஈருளிப்பயணம் 4ம் நாளான இன்று பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி பயணித்துள்ளது.

இந்த மனித நேய ஈருளிப்பயணம் 340கிமீ கடந்து பெல்ஜியம் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளது. மனித நேய செயற்பாட்டாளர்களால் தமக்கு இ்ந்த மனித நேய விடயத்தியல் நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என இந்த ஈருளிபயணிகள் தமது பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு நெதர்லாந்து மற்றும் பெல்ஜிய எல்லைகளில் இருநாட்டு பொறுப்பாளர்கள் தத்தம் நாட்டு கொடிகளை பரிமாறி உணர்வு மிக்க மக்களோடு தொடரப்பட்டுள்ளது.

நாளை மீண்டும் பெல்ஜியத்தலைநகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற இருக்கும் கவனீர்ப்பு போராட்டம் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4