கனடா வாகன விபத்தில் மரணமடைந்த நகிதாவின் குற்றவாளி விசாரணையில் ஒத்துழைப்பு

#world_news
கனடா வாகன விபத்தில் மரணமடைந்த நகிதாவின் குற்றவாளி விசாரணையில் ஒத்துழைப்பு

வாகன் 10 வயது  சிறுமி நகிதா வாகன விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது பெற்றோர் மனதை உருக்கும் இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிசார் ஊடாக வெளியிடப்பட்ட அந்த இரங்கல் அறிக்கையில், சிறுமி நிகிதாவின் இழப்பு தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அந்த நிகழ்வு நெஞ்சை உலுக்குவதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுமி நிகிதா தங்களின் அன்பு மகள், சகோதரி மற்றும் பேத்தி என அதில் குறிப்பிட்டுள்ளனர். பழக்கத்திற்கு மிகவும் இனிமையானவள் என சிறுமி நிகிதா தொடர்பில் குறிப்பிட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்,

சிறுமி நிகிதாவின் மரணத்திற்கு காரணமான சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த 33 வயது சாரதி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4