கனடா, சாஸ்க்டூனில் பலர் மீது சுட்டதை அடுத்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

#world_news
Nila
4 years ago
கனடா, சாஸ்க்டூனில்  பலர் மீது சுட்டதை அடுத்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நேற்றிரவு கனடாவில் அவசர எச்சரிக்கை பலபேரை ஒரு சந்தேக நபர் சுட்டதில் கொண்டுவரப்பட்டுள்ளது

பொலிஸார் விடுத்த அறிக்கையில் இந்த துப்பாக்கி  சூடு ஜேம்ஸ் சிமித் முதலாவது நேசன், வடகிழக்கு சஸ்கடுனில் 180கிமீ துாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கையில் எவ்வளவு பேர் சுடப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்ற விபரத்தினை வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் எச்சரிக்கையானது வீட்டுக்காரரை பாதுகாப்பான இடத்தில், யன்னல்களுக்கருகில் நில்லாமல், பொலிஸாரை தவிர வேறு எவர் வந்தாலும் திறக்காமல் இருக்க விடுக்கப்பட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4