பிரித்தானியாவில் மீண்டும் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள்

#world_news #Corona Virus #UnitedKingdom #Death #Covid 19
பிரித்தானியாவில் மீண்டும் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள்

பிரித்தானியாவில் நேற்றைய நாள் முடிவில் கொரோனா கொவிட் தொற்றினால், 37 578பேர் பாதிக்கப்பட்டதோடு 120 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா விளங்குகிறது.

 இதுவரை மொத்தமாக 6 941 611பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 133 161பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 5 586 491பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1221 959 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 1,038பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கொரோனா உயிரிழப்புக்கள் தற்போது சற்று கூடுதலாகிக்கொண்டு வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளத

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4