பிரித்தானியா பிளேமவுத் துப்பாக்கி சூட்டில் பலியான தந்தை மகளுக்கு ஒரே சவப்பெட்டி.

#world_news
பிரித்தானியா பிளேமவுத் துப்பாக்கி சூட்டில் பலியான தந்தை மகளுக்கு ஒரே சவப்பெட்டி.

மினிஸ்ரர் சேர்ச் சென். அன்ருசில் கடந்த மாதம் பிளேமவுத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்ட சோபி மற்றும் லி மாட்டினின் இறுதிச்சடங்கில் சுமார் 300 பேர் பங்கேற்றிருந்தனர்.

சோபி மாட்டின் மற்றஅவரது 43வயது தந்தை அவர்களுடைய நாயுடன் நடந்து செல்கையில் ஜேக் டெவிசன் எனும் துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

300 பேர் இவரகளது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த வேளை தனி ஒரு சவப்பெட்டி இருவருக்கும் பயன்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4