சுவிஸ் வலாலிஸ் கன்டோன் பாறைகள் வீழந்து பெண் மரணம்!

#world_news
சுவிஸ் வலாலிஸ் கன்டோன் பாறைகள் வீழந்து பெண் மரணம்!

நேற்று முன் தினம் மாலை, Valais மாகாணத்திலுள்ள Verbier என்ற கிராமத்தில், 43 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவர் தன் நண்பருடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, திடீரென பாறைகள் உருண்டு வந்துள்ளன. அவை அந்த பெண் தலையில் வந்து விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மீட்புக் குழுவினர் அவரது இறப்பை உறுதி செய்த நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4