பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவசர நடவடிக்கை

Prabha Praneetha
4 years ago
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவசர நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசேட குழுவின் ஆலோசனைக்கமைய விரைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விசேட குழுவினால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் ஒழுங்கு முறை ஒன்று தயாரிக்கப்படுகிறது.

அதனை தயாரித்த பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4