2000 ரூபா கிடைக்காதவர்களுக்கான முக்கிய தகவல்

Prabha Praneetha
4 years ago
2000 ரூபா கிடைக்காதவர்களுக்கான முக்கிய தகவல்

கோவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட முறையீடுகளை மாவட்ட செயலாளர் களிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4