கனடாவில் இலையுதிர் காலத்தில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது...

#world_news
கனடாவில் இலையுதிர் காலத்தில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது...

45 ஆண்டுகளாக St. George பகுதியில் வாழ்ந்து வருபவர் Joe Hunt. அவர் பொதுவாக எந்த பூச்சியைக் கண்டும் அருவருப்படைவதில்லை. ஆனால், அன்று தன் மீது ஒரு பூச்சி ஊர்ந்து வந்த போது ஒரு வித்தியாசமான அருவருப்பு உணர்வு அவருக்கு ஏற்பட்டது அது உண்ணி என்னும் ஒருவகை பூச்சி. . ஆனால், தன் கை மீது ஒரு உண்ணி ஊர்வதைக் கண்ட Joe, பிறகுதான் தன் உடல் முழுவதும் பல உண்ணிகள் ஊர்வதைக் கவனித்தார்.

கிட்டத்தட்ட 20 முதல் 30 உண்ணிகள் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருந்ததுடன், அவை அவரது இரத்தத்தைக் குடித்துக்கொண்டிருப்பதையும் அவர் அவதானித்த

அதாவது, கனடாவில் குளிர்காலம் மிதமானதாகவும், கோடை ஈரப்பதமாகவும் இருந்தது. இந்த உண்ணிகளுக்கு ஈரம் என்றால் பிடிக்கும். ஆக, இந்த உண்ணிகள் சென்ற கோடையில் பரபரப்பாக இருந்துள்ளன, நிறைய இரத்தம் குடித்துள்ளன. எக்கச்சக்கமான முட்டைகளைப் போட்டிருக்கின்றன.

விடயம் என்னவென்றால், இன்னமும் நிலைமை மோசமாகப்போகிறது…

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4