திடீரென பதவி விலகும் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

#Covid 19
Prasu
4 years ago
திடீரென பதவி விலகும் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து திடீரென பதவி விலகியுள்ளார்.

அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழு எடுத்த சில முடிவுகளுடன் உடன்பட முடியாததால் இவர் இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4