பிரித்தானியாவில் இளம் நடன பெண் காதலனால் குத்தப்பட்டு மரணம்!

#world_news
பிரித்தானியாவில் இளம் நடன பெண் காதலனால் குத்தப்பட்டு மரணம்!

22 வயதுடைய நடன இளம் பெண்ணொருவர் அவரது காதலனால் நெஞ்சில் குத்தப்பட்டு காதலனும் சுய கத்திக்காயங்களால் மரணித்துள்ளனர்.

இவர்களது உடல் காதலன் வசிக்கும் அதே இடத்தில் கிடந்துள்ளது. காதலி மட்,ஈ டுரன்ட்     ஹொலம்பி , மற்றும் காதலன் வயது 41 , பென்ஜமின் கிரின் சம்பந்தபட்ட இந்த மரணம் ஒரு கொலை என நோத்தம்டன்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இதற்கு சாட்சியாக எவரும் இல்லை. இருவரின் பெற்றோர்களுக்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு  நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளால் தொடரப்பட்டு வருகிறது.
செல்வி டுரன்ட் ஹொலம்பிக்கு இறுதி மரியாதை ஞாயிறன்று அவரது குடும்பத்தினரால் செலுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4