தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்! ஈரானில் ட்விஸ்ட்!
#Lanka4
#Iran
#Father
#funeral
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில், அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அரசியல் தலைவர்கள் பலர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்கும் நிலையில், சொந்த மகன் பங்கேற்காதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே