அமைச்சர் நாமல் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

#Jaffna #today #NorthernProvince
Yuga
3 years ago
அமைச்சர் நாமல் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (09) யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குறித்த விஜயம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!