யாழ்ப்பாணத்தில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா!

#Jaffna #Corona Virus #Hospital
Yuga
3 years ago
யாழ்ப்பாணத்தில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!