பிரான்ஸின் தென்கிழக்கில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி

#world_news
பிரான்ஸின் தென்கிழக்கில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி

இரண்டு மாத மழை 3 மணிநேரத்தில் பெய்து முடித்ததால், தென்கிழக்கு பிரான்ஸின் ஒரு நகர் வெள்ளத்தில் நிரம்பியுள்ளது.

இந்த புயல் மழை 129.6மிமி பதிவு செய்யபட்டு இந்த நகரிலேயே மிகக் கூடிய அளவு மழைவீழ்ச்சியாக உள்ளது, என வானிலை எதிர்வு கூறும் மிடோ பிரான்ஸ் தெரிவித்தது.
இந்த மழையால் வெள்ளம் 2மீற்றா்  உயரத்தில் வீடுகள் சாலைகளில் நிரம்பி வழிகிறது.

தேசிய தீ மற்றும் காப்பு அதிகாரிகள் தெரிவி்க்கையில் 300 தீயணைப்பு படையினர் இதில் ஈடுபட்டு சுமார் 20 பேர் வரை நகரில் காப்பாற்றப்பட்டுள்ளனர். இங்கு எவருக்கும் காயம் இல்லை.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4