இலங்கையில் ஊரடங்கு தொடருமா ?

#SriLanka #Curfew #Sri Lanka President
Yuga
4 years ago
இலங்கையில் ஊரடங்கு தொடருமா ?

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது ஊரடங்கு தொடருமா முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமை (13) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அநேகமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4