இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை ?

#SriLanka #prices #Laugfs gas
Yuga
4 years ago
இலங்கையில்   மீண்டும்  அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை ?

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு லாஃப் நிறுவனம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென லாஃப் நிறுவனனம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாஃப் சிலிண்டரின் புதிய விலை 2,147 ரூபாவாக அதிகரிக்கும்.

எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதத்தில் 363 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4