சன்சைன் சுத்தா கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
சன்சைன் சுத்தா கொலை:  சந்தேக நபர் ஒருவர் கைது

முன்னணி போதைப்பொருள் விற்பனையாளராகக் கருதப்படும் சன்சைன் சுத்தா என அழைக்கப்படும் அமில பிரசன்னவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ´ஹரக் கட்டா´ என்று அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

வெலிகம, உடுகவ பிரதேசத்தில் வைத்து அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3 ம்  திகதி நண்பகலில் கொட்டவில வரகாப்பிட்டிய பாடசாலைக்கு அருகே காரில் பயணம் செய்தபோது 'சன்ஷைன் சுத்தா' சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4