கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து 124 கிரைனைட் குண்டுகள் மீட்பு!!

Keerthi
4 years ago
கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து 124 கிரைனைட் குண்டுகள் மீட்பு!!

கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து 124 கிரைனைட் குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இந்த வெண்டிகுண்டுகள் Lunery (Cher) நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, வெடிகுண்டு செயலிழக்க அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கைவிடப்பட்ட பாழடைந்த கிணறு ஒன்றில் 124 கிரைனைட் குண்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரை இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த ஜெர்மானிய நாட்டு கிரைனைட் குண்டுகள் என தெரியவந்துள்ளது.

பின்னர் அதிகாரிகள் குறித்த கிரைனைட் குண்டுகளை கைப்பற்றி செயலிழக்க வைத்தனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4