2021 ஆம் ஆண்டின் இறுதியில் கொவிட் பாதிப்பு அரசாங்க நிதி சுவிஸில் நிறுத்தப்படலாம்.

#world_news
2021 ஆம் ஆண்டின் இறுதியில் கொவிட் பாதிப்பு அரசாங்க நிதி சுவிஸில் நிறுத்தப்படலாம்.

கொவிட் தொற்று தீவிரமாக பாதிப்படைந்த வர்த்தக நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை  டிசம்பர் மாதத்தில் நிறுத்த மத்திய சபை திட்டமிட்டுள்ளது.

இந்த தகவல் ஒரு ஊடகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் சபை பொருளாதார இயக்குனர்களுக்கு அனுப்பிய ஆவணங்களில் இவ்விடயம் அடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

மேலும் இந்த ஆவணத்தில் வரி செலுத்துவோர் பில்லியன்களை ஈட்டமுடியாது. என்றும் அந்த நிதியானது புதிய இயல்பு நிலைக்கு விரைவாக மாறுவதை தடுக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4