யாழில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா!

#Jaffna #Covid 19 #children
Yuga
4 years ago
யாழில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த 2 வயதான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான குழந்தை மற்றும், சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை, யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயதும் 8 மாதங்களுமான ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

மேலும் 6 வயதான சிறுவன் மற்றும் 8, 10 வயது சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4