சுவிற்சலாந்து கவுன்டி ஆளுநர் அலுவலகமானது திருடப்பட்ட வாகமொன்றின் தகவலை கோருகிறது.

#world_news
சுவிற்சலாந்து கவுன்டி ஆளுநர் அலுவலகமானது திருடப்பட்ட வாகமொன்றின் தகவலை கோருகிறது.

சுவிற்சலாந்து கவுண்டி ஆளுநர் அலுவலகம் ஜெபர்சன் கவன்டி ஆளுநர் அலுவகத்திற்கு சொந்தமான ஒரு வெள்ளை 2018 செவ்ரோலெட் டிராவஸ் வாகனத்தை தேடிவருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த வாகனமும் மற்றுமோர் டொயோட்டா கேம்ரி வாகனமும் ரைக்கர்ஸ் ரிட்ஜ் பகுதியில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் மூர்பீலட் அருகே ஸ்மித் ரிட்ஜ் சாலையில் கேம்ரி மீட்கப்பட்டது. ஆனால் புலனாய்வின் போது டிராவஸ் வாகன இலக்கம் B1818H சுவிற்சலாந்து கவுண்டி பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது குறித்து தகவல்களை அறிந்தோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்பட்டு. Jefferson County Sheriff’s Office at 812-265-2648, or Switzerland County Sheriff Brian Morton at 812-427-3636.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4