கிளிநொச்சி சிற்றி லயன்ஸ் கழகத்தினால் பிரதேச சபை சிற்றூளியர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு(PHOTOS)

#Kilinochchi #Covid 19
Reha
4 years ago
கிளிநொச்சி சிற்றி லயன்ஸ் கழகத்தினால் பிரதேச சபை சிற்றூளியர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு(PHOTOS)

கிளிநொச்சி சிற்றி லயன்ஸ் கழகத்தினால் பிரதேச சபை சிற்றூளியர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது..இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின்  ஆளுநர் ராஜ் குமார் அவர்களும்  அத்தோடு இரண்டாவது உப ஆளுநர்  பிளாஸ்டர்ஸ் பீட்டர் அவர்களும் பங்கு கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4