பிரித்தானிய கல்வி செயலாளர் பிரதமரினால் பதவி நீக்கம்.

#world_news
பிரித்தானிய கல்வி செயலாளர் பிரதமரினால் பதவி நீக்கம்.

பிரதமரின் அமைச்சரவை அமைச்சர்களின் மறுசீரமைப்பினால் கவின் வில்லியம்சன் கல்வி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒரு டுவிட்டர் பதிவில் அவர் 2019 முதல் கல்வி செயலாளராக பணியாற்றியது ஒரு பாக்கியம். உலகளாவிய கொவிட் தொற்று நோயின் சவால்கள் இருந்த போதிலும் கல்வியில் நான் வழிநடத்திய மாற்ற சீர்த்திருத்தங்கள் குறித்து பெருமைப்படுகிறேன்.

மேலும் அவர் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்து தனது ஆதரவை வழங்குவார் என்றும் கூறியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4