இங்கிலாந்தில் 73 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

#Corona Virus
Keerthi
4 years ago
இங்கிலாந்தில் 73 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.34 இலட்சத்தினைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தை நெருங்குகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4