திருமதி குணரத்தினம் செல்வராணி
Nila
3 years ago
மரண அறிவித்தல்
தோற்றம் 20.01.1961
மறைவு 15.09.2021
சங்கானையைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை கூழாவடியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் செல்வராணி அவர்கள் 15.09.2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணை குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
புவனேசன்(குகன்), பத்மரூபன்(தீபன்), நிசாந்தினி(நிஷா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுகந்தி, மதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றுபிக்ஷன், றுபிக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் 0041 75 130 23 57
தீபன் 0041 65 890 01 57