பிரித்தானியாவில் அடுத்த மாதம் இரவு விடுதிகளுக்கு கொவிட் சான்றிழ் காட்ட வேண்டும்.

#world_news #Covid 19
பிரித்தானியாவில் அடுத்த மாதம் இரவு விடுதிகளுக்கு கொவிட் சான்றிழ் காட்ட வேண்டும்.

பிரித்தானியா வேல்ஸ் அடுத்த மாதம் முதல் இரவு விடுதிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்கு கட்டாய தடுப்புசி சான்றிதழை அறிமுகப்படுத்துகிறது.

ஒக்டோபர் 11 முதல் 18வயதிற்கு மேற்பட்ட எவரும் கொவிட் சான்றிதழ் இன்றி இரவு விடுதிகள் 500 மேற்பட்ட நபர் கொண்ட அமருவதற்கு இடமில்லாத 4000 பேருக்கு மேல் வெளி இருக்கை அல்லாத நிகழ்வுகள் மற்றும் 10000 பேருக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்ட நிகழ்வுகளுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள்.

இ்ந்த கொவிட் சான்றிதழ் ஒருவருக்கு முழுமையாக தடுப்புசி போடப்பட்டதா, கடந்த 48 மணிக்குள் யாரும் எதிர்மறை பெறுபேற்றை காட்டுகின்றனரா, என்று காட்டுகிறது.

கொவிட் சான்றிதழ்கள் வர்த்தகத்தில் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று இரவு விடுதி அமைப்பு முதல் அமைச்சர் மார்க் டிரேக்போர்ட்டிற்கு எச்சரித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கபட்டு சில வேல்ஸ் வணிகங்கள் இழப்பையும் சந்திக்கும். என்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4