கௌரவிக்கும் முகமாக தாமரை கோபுரத்தில் மின்விளக்கு அலங்காரம்

#SriLanka
Prasu
4 years ago
கௌரவிக்கும் முகமாக தாமரை கோபுரத்தில் மின்விளக்கு அலங்காரம்

கொழும்பு தாமரை கோபுரம் இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஔிர வைக்கப்படவுள்ளது.

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும் மற்றும் அனைத்து சுகாதார பிரிவை சேர்ந்தவர்களையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரம் இவ்வாறு ஔிர வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4