பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக, பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கொடுக்க வேண்டும்.

#world_news
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக, பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கொடுக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வது பயங்கரவாதத்தை எதிர்ப்பது போல முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு பிரித்தானியாவில் தெரிவித்துள்ளது.

காவல்துறை படைகளுக்கு இடையே உள்ள முக்கிய முரண்பாடுகளை  அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இது கண்டறிந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெற்ற சாரா எவராட்ன் கொலைக்குப்பின் ஒரு அறி்க்கையை உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் நியமித்திருந்தார்.

மேலும் பொலிலஸார் கூறுகையில் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவர அதிக முதலீடு தேவைப்படும் என்றனர்.

HMICFRS தொடர்ச்சியான தோல்விளை கண்டறிந்த பின் ஒரு அடிப்படை குறுக்கு அமைப்பு மாற்றத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4