இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில்-09 பேர் உயிரிழப்பு

Prasu
4 years ago
இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில்-09 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்குவா மாகாணம், லோயர் தீர் மாவட்டத்தில் நேற்று இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது.  இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4