பதவியை இராஜினாமா செய்யவுள்ள மற்றுமொரு எம்.பி.

#Mahinda Samarasinghe #Resign
Prathees
4 years ago
பதவியை இராஜினாமா செய்யவுள்ள மற்றுமொரு எம்.பி.

களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளளார்.

அதன்படி, தற்போது காலியாக உள்ள அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதராக மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை கையளிக்க திட்டமிட்டுள்ளார்.

அவர் முன்னர் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திர சேவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4