ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 350 கோடியாமே உண்மையா?

Shelva
4 years ago
ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 350 கோடியாமே உண்மையா?

தமிழில் கமல் இயக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல வரவேற்பு இருந்தாலும் இந்தியில் சல்மான்கான் 15 ஆவதாக நடாத்தும் பிக்பாஸ் இற்கு பலத்த வரவேற்ப்பு உள்ளது. 

பல தயாரிப்பாளர்கள் பலகோடி போட்டு படம் எடுத்து நஸ்டம் அடைவதைவிட சில உலக தொலைக்காட்சிகளில் பிக்பாஸ் பெரிய வருமானத்தை அள்ளி குவிக்கிறது. அதை இயக்கும் இயக்குணர்களும் பெரிய தொகை சம்பளததை அள்ளி குவிக்கிறார்கள். அந்த வகையில் 15 ஆவதாக சல்மான்கான் நடாத்தும் கிந்தி பிக் பாஸ் இற்க்கு வாங்கும் சம்பலளம் 350 கோடியாம்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பல சீசன்களாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். 
பாலிவுட்டில் சல்மான் கானுக்கு உள்ள பெரிய ஃபேன் பேஸ் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. 
படங்கள் சொதப்பினாலும் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சில ஆண்டுகளாக வெளியான பல படங்கள் தோல்வியை தழுவினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அவர் வெளுத்து வாங்கும் விதத்தால் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக ஹிட் அடித்து வருகின்றன. 
350 கோடி சம்பளம் ஒவ்வொரு சீசனுக்கும் நடிகர் சல்மான் கானின் சம்பளம் 100 முதல் 300 கோடி வரை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ள 15வது சீசனுக்கு நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4