ஆகாசத்தில் சாதனை படைத்து வரும் நாதன் பாலின்!

Prasu
4 years ago
 ஆகாசத்தில் சாதனை படைத்து வரும் நாதன்  பாலின்!

ஈஃபிள் கோபுரத்தில் இருந்து Théâtre national de Chaillot வரை கயிற்றில் நடக்கும் சாதனை நிகழ்வு இன்றும் நாளையும் இடம்பெற உள்ளது.

கயிற்றில் நடந்து சாதனைகளை படைத்துவரும் Nathan Paulin எனும் வீரரே இந்த சாகசத்தை நிகழ்த்த உள்ளா. இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும், நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணிக்கும் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்ட கயிறு, மறுபுறம் Théâtre national de Chaillot இன் கூரையில் கட்டப்பட்டிருக்கும். பின்னர் இந்த கயிற்றில் Nathan Paulin நடந்து சென்று மறுகரையை அடைவார்.

மொத்தம் 600 மீற்றர் நீளவும், 90 மீற்றர் உயரமும் கொண்ட ஆகாயத்தில் இவர் சாதனை நிகழ்த்த உள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4