கோவிட் தடுப்பூசி செலுத்தவதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படுமா...? வெளியான தகவல்

#SriLanka #Covid Vaccine
Keerthi
4 years ago
 கோவிட் தடுப்பூசி செலுத்தவதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படுமா...?  வெளியான தகவல்

கோவிட் தடுப்பூசி செலுத்தவதன் ஊடாக மலட்டுத்துன்மை ஏற்படுவதாக பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க இது குறித்து அறிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு போலியான செய்திகளை பரப்புவது சமூக விரோதமான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4