சுவிற்சலாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டோர் 60சதவீதமானோர் முழு தடுப்புசி பெற்றுவிட்டனர்.

#world_news
சுவிற்சலாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டோர் 60சதவீதமானோர் முழு தடுப்புசி பெற்றுவிட்டனர்.

சுவிற்சலாந்தில் சுமார் 72 வீதமான தடுப்பூசி போடப்படாத மக்கள் mRNA தொழில்நுட்பம் காரணமாக அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில் 31 வீதமான மக்கள் அடிப்படையில் கொவிட் தடுப்பூசிக்கு எதிராக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தற்போது சுவிற்சலாந்தில் பைசர் அல்லது மாடர்னா டோஸ் இரண்டையும் பெறுகிறது. இவை இரண்டும் mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த செயல் முறை மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸ் போலியான ஒரு பகுதியை உட்செலுத்துவதன் மூலம் உடலின் தற்காப்பு திறனை துாண்டுகிறது.

தற்போது சுவிற்சலாந்தில் உள்ள 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 60 வீத பேருக்கு முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4