யாழில் பிறந்த நாள் கொண்டாடிய 35 பேருக்கு ஏற்பட்ட நிலை

#Jaffna #Police
Yuga
4 years ago
யாழில் பிறந்த நாள் கொண்டாடிய 35 பேருக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாணத்தில் இரு பிறந்த நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற 35 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலியில் பிரபல ஹோட்டல் ஒன்றிலும், ஓட்டுமடத்தில் வீடு ஒன்றிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்தே இரு பிறந்த நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற 35 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிய வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4